Tamil Song Lyrics
தமிழ் பாடல் வரிகள்
        

Autograph
2003
Composed by
Bharathwaj


மனசுக்குள்ளே தாகம்
Sung by
Harish Ragavendra
Reshmi
Lyrics by
Pa Vijay


ஒவ்வொரு பூக்களுமே சொல்கிறதே
Sung by
Chithra KS
Lyrics by
Pa Vijay

குறியீடுகள் | Codes

எல்லா பாடல்களும் சேர்க்கப்பட்டுள்ளன.
All Songs are Added.

எல்லா பாடல்களும் சரிபிழை பார்க்கப்பட்டுள்ளன.
All Songs are Corrected.

சில பாடல்கள் இன்னும் சேர்க்கப்படவுள்ளன.
Some Songs are Still to be Added.

சில பாடல்கள் இன்னும் சரிபிழை பார்க்கப்படவில்லை.
Some Songs are Still Not Corrected.
தமிழ்Englishമലയാളംසිංහලಕನ್ನಡతెలుగు
ஒவ்வொரு பூக்களுமே சொல்கிறதே
[பெண்]
ஒவ்வொரு-பூக்களுமே-சொல்கிறதே
வாழ்வென்றால்-போராடும்-போர்க்களமே

______ ♫♫♫ ______

ஒவ்வொரு-பூக்களுமே-சொல்கிறதே
வாழ்வென்றால்-போராடும்-போர்க்களமே
ஒவ்வொரு-விடியலுமே-சொல்கிறதே
இரவானால்-பகல்-ஒன்று-வந்திடுமே
நம்பிக்கை-என்பது-வேண்டும்-நம்-வாழ்வில்
லட்சியம்-நிச்சயம்-வெல்லும்-ஒரு-நாளில்
மனமே-ஒ-மனமே-நீ-மாறிவிடு
மலையோ-அது-பனியோ-நீ-மோதிவிடு

______ ♫♫♫ ______

உள்ளம்-என்றும்-எப்போதும்
உடைந்து-போக-கூடாது
என்ன-இந்த-வாழ்க்கை-என்ற
எண்ணம்-தோன்ற-கூடாது
எந்த-மனித-நெஞ்சுக்குள்
காயம்-இல்லை-சொல்லுங்கள்
காலபோக்கில்-காயமெல்லாம்
மறைந்து-போகும்-மாயங்கள்
உளி-தாங்கும்-கற்கள்-தானே
மண்மீது-சிலையாகும்
வலி-தாங்கும்-உள்ளம்-தானே
நிலையான-சுகம்-காணும்
யாருக்கில்லை-போராட்டம்
கண்ணில்-என்ன-நீரோட்டம்
ஒரு-கனவு-கண்டால்
அதை-தினமுயன்றால்
ஒரு-நாளில்-நிஜமாகும்
மனமே
ஒ-மனமே-நீ-மாறிவிடு
மலையோ-அது-பனியோ-நீ-மோதிவிடு
ஒவ்வொரு-பூக்களுமே-சொல்கிறதே
வாழ்வென்றால்-போராடும்-போர்க்களமே

______ ♫♫♫ ______

வாழ்க்கை-கவிதை-வாசிப்போம்
வானம்-அளவு-யோசிப்போம்
முயற்சி-என்ற-ஒன்றை-மட்டும்
மூச்சு-போல-சுவாசிப்போம்
லட்சம்-கனவு-கண்ணோடு
லட்சியங்கள்-நெஞ்சோடு
உன்னை-வெல்ல-யாருமில்லை
உறுதியோடு-போராடு

[ஆண்]
மனிதா-உன்-மனதை-கீறி-விதை-போடு-மரமாகும்
அவமானம்-படுதோல்வி-எல்லாமே-உறவாகும்

[பெண்]
தோல்வி-இன்றி-வரலாறா
துக்கம்-இல்லை-என்-தோழா
ஒரு-முடிவிருந்தால்
அதில்-தெளிவிரிந்தால்-அந்த-வானம்-வசமாகும்
மனமே
ஒ-மனமே-நீ-மாறிவிடு
மலையோ-அது-பனியோ-நீ-மோதிவிடு
ஒவ்வொரு-பூக்களுமே-சொல்கிறதே
வாழ்வென்றால்-போராடும்-போர்க்களமே
ஒவ்வொரு-விடியலுமே-சொல்கிறதே
இரவானால்-பகல்-ஒன்று-வந்திடுமே
நம்பிக்கை-என்பது-வேண்டும்-நம்-வாழ்வில்
லட்சியம்-நிச்சயம்-வெல்லும்-ஒரு-நாளில்
மனமே
ஒ-மனமே-நீ-மாறிவிடு
மலையோ-அது-பனியோ-நீ-மோதிவிடு
Other Tamil Movies
Composed by
Bharathwaj
Movie(s)   3 
MovieYear
Autograph  2  2003
ரோஜாக்கூட்டம்  1  2002
வசூல் ராஜா  1  2004
© Shaan Uday 2023