குறியீடுகள் | Codes ♥ | எல்லா பாடல்களும் சேர்க்கப்பட்டுள்ளன. All Songs are Added. | ♦ | எல்லா பாடல்களும் சரிபிழை பார்க்கப்பட்டுள்ளன. All Songs are Corrected. | ♣ | சில பாடல்கள் இன்னும் சேர்க்கப்படவுள்ளன. Some Songs are Still to be Added. | ♠ | சில பாடல்கள் இன்னும் சரிபிழை பார்க்கப்படவில்லை. Some Songs are Still Not Corrected. |
| கற்றார் நிறைந்த சமுகமிது | சங்கமிது சங்கமிது கற்றார்-நிறைந்த-சங்கமிது காரியம்-கை-கூடும்-சங்கமிது கெடுபிடி-உலகத்தில்-தடியடி-கலகத்தில் ஜமாய்க்கணும்-டபாய்கணும் ஹோஹோ-டபாய்கணும்-ஜமாய்க்கணும் கற்றார்-நிறைந்த-சங்கமிது காரியம்-கை-கூடும்-சங்கமிது கெடுபிடி-உலகத்தில்-தடியடி-கலகத்தில் ஜமாய்க்கணும்-டபாய்கணும் ஹோஹோ-டபாய்கணும்-ஜமாய்க்கணும் கற்றார்-நிறைந்த-சங்கமிது ______ ♫♫♫ ______ பாரில்-கஜினி-முகம்மது-போல் படையும்-எடுத்திட-வேணுமடா பச்சை-சோந்தி-போல்-மாறாமலே பல-கட்சி-கட்சி-என்று-சேராமலே பட்டினியை-போக்கணும்-பஞ்சத்தையும்-நீக்கணும் ஆஹா-பட்டினியை-போக்கணும்-பஞ்சத்தையும்-நீக்கணும் பாட்டாளி-மக்களோடு-கூட்டாளியாகணும் ஜமாய்க்கணும்-டபாய்கணும் ஹோஹோ-டபாய்கணும்-ஜமாய்க்கணும் கற்றார்-நிறைந்த-சங்கமிது காரியம்-கை-கூடும்-சங்கமிது கெடுபிடி-உலகத்தில்-தடியடி-கலகத்தில் ஜமாய்க்கணும்-டபாய்கணும் ஹோஹோ-டபாய்கணும்-ஜமாய்க்கணும் ஹோ-கற்றார்-நிறைந்த-சங்கமிது ______ ♫♫♫ ______ பஞ்சணை-தூக்கத்தை-மறந்திடணும் பலகையில்-தூங்கிடப்-பழகிடணும் பிஞ்சிலே-பழுத்து-வாடாமலே உன்-நெஞ்சிலே-உரமின்றி-ஓடாமலே சத்தியத்தைக்-காக்கணும்-அசத்தியத்தைத்-தாக்கனும் சத்தியத்தைக்-காக்கணும்-அசத்தியத்தைத்-தாக்கனும் கத்தி-முனைக்கஞ்சாமல்-சுத்தி-சுத்தி-பாயணும் ஜமாய்க்கணும்-டபாய்கணும் கற்றார்-நிறைந்த-சங்கமிது காரியம்-கை-கூடும்-சங்கமிது கெடுபிடி-உலகத்தில்-தடியடி-கலகத்தில் ஜமாய்க்கணும்-டபாய்கணும் ஹோஹோ-டபாய்கணும்-ஜமாய்க்கணும் ஹோ-கற்றார்-நிறைந்த-சங்கமிது ______ ♫♫♫ ______ துப்பாக்கி-வயத்திலே-பீரங்கியாய் துணிந்தே-பிறந்த-தோழர்களே அப்பாவி-உலகத்தை-திருத்திடுவோம் அடி-உதை-பட்டாலும்-பொறுத்திடுவோம் கத்தி-கத்தி-பேசணும்-புத்திமதி-சொல்லணும் கத்தி-கத்தி-பேசணும்-புத்திமதி-சொல்லணும் ஒற்றுமையை-காட்டி-நம்ப-வெற்றிக்கொடி-நாட்டணும் ஜமாய்க்கணும்-டபாய்கணும் ஹோ-கற்றார்-நிறைந்த-சங்கமிது காரியம்-கை-கூடும்-சங்கமிது கெடுபிடி-உலகத்தில்-தடியடி-கலகத்தில் ஜமாய்க்கணும்-டபாய்கணும் ஹோஹோ-டபாய்கணும்-ஜமாய்க்கணும் கற்றார்-நிறைந்த-சங்கமிது
|
|
 |
Other Tamil Movies
Composed by
Adhinarayana Rao P
Movie(s)
1
|
|